News

நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி…

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறது விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி நான்கு வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் (அக்டோபர் 2) கோகுல் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...

அங்கே ‘வோட்டர்’… இங்கே ‘குறள் 388’

தெலுங்கில் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வோட்டர்’ என்ற படம் தமிழில் ‘குறள் 388’ என்ற பெயரில் வெளியாகிறது. ஜி.எஸ்.கார்த்தி இயக்கும் இப்படத்தில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக...

முதன் முதலாக காக்கி உடை அணியும் பரத்

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி...

‘கேக்காமலே கேட்கும்’ – மொபைல்போன் வழியே வரும் பேய்…

கன்னடத்தில் நான்கு படங்களை இயக்கியவர் நரேந்திர பாபு. அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேக்காமலே கேட்கும்’. சி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர்...

படப்பிடிப்புக்கு முன்பே கைமாறிய பணப்பெட்டி

விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய்சேதுபதி நடிப்பில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற வெற்றிப்படத்தையும், கார்த்தி நடிப்பில் ‘காஷ்மோரா’ என்ற தோல்விப்படத்தையும் இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே...

புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக ஓவியா…!

சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம்  படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய டீகே இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கன்னடம்,...

படைவீரன் படத்தில் பிரேம்ஜிக்குப் பிடித்த பாட்டு…

மணிரத்தினத்திடம் துணை இயக்குநராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில், மிகமுக்கியமான கதாபத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்திருக்கிறார். கதாநாயகியாக அம்ரிதா என்ற...

ஸ்பைடர் படத்தை அடுத்து பரத் நடிப்பில் வரும் பொட்டு

மைனா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் - பொட்டு. பரத் கதாநாயகனாக நடித்துள்ள பொட்டு படம் நீண்டகாலத்தயாரிப்பாக வளர்ந்து...

Latest news

மீண்டும் கதாநாயகனாக கார்த்திக்

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத்...
- Advertisement -

ஊர் மக்களுக்கு உதவிய மொட்டை ராஜேந்திரன்

இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின்ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். லூமியெர்ஸ் (lumieres...

மதன் கார்க்கிக்கு என்ன ஆச்சு?

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி உலகெங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த மொழி அத்திரைப்படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும். அந்த மொழியை...

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4
- Advertisement -