Hot News

கவர்ச்சியை நம்பி காலத்தை ஓட்ட முடியாது – மகிமா

சேர நாட்டிலிருந்து வருபவர்களை எப்போதும் வரவேற்பு கொடுத்து வாழ வைக்கும் தமிழகம் தன்னையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தை நாடி வந்திருக்கிறார் மகிமா. யாரிந்த மகிமா? சாட்டை படத்தில் பள்ளிச் சீருடையில் அழகாக...

நடிகர் பரத் – ஜெஸ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சி

நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (14.09.2013) அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைவர் மு.கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு...

நடிகரை குளத்தில் தள்ளிவிட்ட இயக்குநர்! படப்பிடிப்பில் பரபரப்பு!

ஹெச்3 சினிமாஸ் தயாரிப்பில்,புதுமுக இயக்குநர் கஸாலி இயக்கி வரும் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ திரைப்படம் வேகமாகவளர்ந்து வருகிறது. காரைக்குடி,  பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எடுக்கப்பட்டு வரும் இந்தத் திரைப்படம் வெறும் காதல் படம் மட்டுமல்லவாம். அப்புறம்?அதைவிட சுவாரஸ்யமான, அதிர்ச்சியான, திகிலான பல சம்பவங்களை உள்ளடக்கியதாம். அப்படியென்றால் படத்தின் மைய கருத்து என்ன? நாமெல்லாம் இவ்வளவு நாளும் இப்படியா பயன்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பொதுமக்கள் அதிர்ச்சியாகிற மாதிரியான சில உண்மை சம்பவங்களைதான் இந்த படத்தின் மையக்கருவாக அமைத்திருக்கிறாராம் கஸாலி.   படத்தின் மையக்கதை ஒரு மிக முக்கியமான விஷயத்தை அலசினாலும், படம் நெடுக காதலும், சுவாரஸ்யமும், காமெடியும் வழிந்தோடுகிற மாதிரி திரைக்கதையை அமைத்திருக்கிறார் கஸாலி. ஹீரோவிடம்.நீ என் மேல் எவ்வளவு அன்பு வச்சுருக்கே, பார்க்கலாம்என்று சவால் விடும் ஹீரோயின் அதை பரிசோதிப்பதற்காக ஒற்றை ரூபாயை குளத்தில் போட்டு விடுகிறாள். எங்கே... என் மேல நிஜமாகவே அன்பிருந்தா இந்த ஒத்த ரூபாயை எடுத்துக் கொடு என்று அவள் சொல்கிறாள், இப்படி ஒரு காட்சி. குளத்தைச் சுற்றி வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூட்டமாக நிற்க, நீண்ட நேரமாக குளத்தில் இறங்கத் தயங்கிய ஹீரோவை எதிர்பாராமல் இயக்குநர் கஸாலி தள்ளிவிட, குளத்துக்குள்...

சுட்டகதை, நளனும் நந்தினியும் படங்கள் ஒருவழியாக விரைவில் ரிலீஸ் – தயாரிப்பாளர் அறிவிப்பு

பிளாக் காமெடி பாணியில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் உருவான “சுட்டகதை” மற்றும் “நளனும் நந்தினியும்” படங்களை வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வாங்கி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் லிப்ரா புரொடக்ஷன்ஸ் வேந்தர் மூவீஸ்...

கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் படம் – 49 ஓ

தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கான படிவம் – 49 ஓ. கடந்த தேர்தலின்போது பிரபலமான 49 ஓ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகிறது. டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட்...

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்க ஐஸ்வர்யா.ஆர் தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தின் படப்பிடிப்பு, கதாநாயகன் கௌதம் கார்த்திக்கின் பிறந்த நாளான இன்று (12-09-2013) சென்னையில் தொடங்கியது. இயக்குனர்கள் பாலா,...

மைனா, கும்கி படங்களைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கும் கயல்

மைனா, கும்கி என மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கும் புதிய படம் - கயல். பல வெற்றி படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் மற்றும் பிரபுசாலமனின் காட் பிக்சர்ஸ்...

சுனைனாவின் மேனேஜர் தயாரிக்கும் படத்தில் சுனைனாவுக்கு வாய்ப்பு இல்லை!

எ பூமிகா சினிமா என்ற பட நிறுவனம் சார்பாக டி.ரமேஷ்பாபு தயாரிக்கும் படம் - தோடா அட்றா சக்க. இந்த படத்தில் ஆர்யன் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக மோனிகா சிங், இஷா ஆகியோர்...

Latest news

- Advertisement -

‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடைய முதல் ஒரிஜினல் பாடலான 'எட்ஜ்' நேற்று (ஆகஸ்ட் 8) வெளியானது. இந்தப் பாடல்...

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4
- Advertisement -