Hot News

வேந்தர் டி.வி.யில் ஐக்கியமான குஷ்பூ…!

வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சி, நேயர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்டமான, அழகுமிகு அரங்கத்தில் நடிகை குஷ்பு, திரைப்படப் பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறார். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் குஷ்பு தோன்றுவது...

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது!

வரலாற்று நாவல்களில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.  இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு...

‘வீட்டுக்கு வரும் சினிமா’ வேலைக்கு ஆகுமா? – பொங்கலுக்கு வருகிறது சேரனின் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’

எந்தவொரு மாற்றத்தையும் தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். சேரன் செய்திருப்பது இதைத்தான். தமிழ் சினிமாவில் 'பாரதிகண்ணம்மா', 'பொற்காலம்', 'ஆட்டோகிராஃப்' உட்பட பல தரமான வெற்றிப் படைப்புகளை தந்த இயக்குநர் சேரன், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து...

60 வயதில் டூயட்.. ஆண்டவன் கொடுத்த தண்டனை…! – தெலுங்கு ரசிகர்களை கலங்க வைத்த ரஜினி..!

'லிங்கா' படத்தின் தெலுங்குப் பதிப்புக்கான புரமோஷன் நிகழ்ச்சி 08.12.2014 அன்று ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தெலுங்குப்பட முன்னணி இயக்குநர்களான கே.விஸ்வநாத், த்ரிவிக்ரம் சீனிவாஸ், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ரவிசங்கர் பிரசாத் உட்பட...

10 ஆவது ஆண்டில் ‘சென்னையில் திருவையாறு’

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடத்தப்படும்  ’சென்னையில் திருவையாறு’ என்னும் இசைவிழாவை, “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals) வருடந்தோறும் டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கில் நடத்தி...

‘அழகிய பாண்டிபுரம்’– விமர்சனம்

விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்தின் கதையில் மானே தேனே போட்டு அழகிய பாண்டிபுரமாக்கி இருக்கிறார்கள். எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் தீராப்பகை. எதிர்பார்த்தது போலவே  இரண்டு வீட்டு பொண்ணுக்கும் பையனுக்கும்...

கவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் 2பீஸ் அணிய மாட்டேன்… – ஹாசிகாவின் ‘வரும் ஆனா வராது’ பேட்டி

1பந்து 4ரன் 1விக்கெட் படத்தின் வரவேற்பு எப்படி இருக்கு..? படம் நல்லா ஓடிகிட்டு இருக்கு, திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருக்கு முதல் படத்திலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பட்டிருப்பதை ரசிகர்கள் நல்லா என்ஜாய் பண்ணுறாங்க. எனக்கு...

‘பகடை பகடை’– விமர்சனம்

கதாநாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து,  அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் என்று ஆசை. அதற்காக கல்யாண புரோக்கர் மயில்சாமியிடம் தன்னைப் பற்றிய தகவல்களை கொடுக்க... அமெரிக்காவில் இருக்கம் கதாநாயகி...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4
- Advertisement -