Movie Reviews

‘மான் கராத்தே’ – விமர்சனம்

பாக்சிங் என்றால் என்னவென்றே தெரியாத கதாநாயகன், தான் பாக்சர் என்று காதலியிடம் சொன்ன பொய்யை உண்மையாக்க படும்பாடுதான் மான்கராத்தேயின் கதை. கடைசியில் கதாநாயகனே ஜெயிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்சினிமாவின் விதி. அதன்படி, பயந்தாங்கொள்ளியான கதாநாயகன், பல பாக்சர்களை...

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – விமர்சனம்

எந்தவொரு செயலும் அது செய்யப்படுகிற நேரத்தைப் பொருத்தே விளைவுகள் இருக்கும் என்கிற விஞ்ஞானத்தை மூடநம்பிக்கைபோல் சொல்கிற படம். ஒரே சம்பவம் வெவ்வேறு நேரத்தில் நடைபெறுகிறபோது விளைவுகள் எவ்வாறு மாறுகிறது என்பதை நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார்...

நெடுஞ்சாலை – விமர்சனம்

நெடுஞ்சாலையில் வரும் லாரிகளில் இருந்து பொருட்களைத் திருடுவதை பிழைப்பாக வைத்திருக்கும் தார்ப்பாய் முருகனுக்கும், அங்குள்ள போலிஸ் இன்பெக்டருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைதான் - நெடுஞ்சாலை படம். இதற்கிடையில் நெடுஞ்சாலையில் ‘தாபா’ வைத்து நடத்தும் ஷிவதாவை...

யாசகன் – விமர்சனம்

படித்து விட்டு நிரந்தர வேலையில்லாமல் பேப்பர் போடுவது, கூரியர் என சின்னச்சின்ன வேலைகளை  செய்து கொண்டிருக்கிறார் மகேஷ். அதனாலேயே அவரது அப்பா மகேஷை அடிக்கடி கழுவி ஊற்றுகிறார். மற்றவர்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் உடனே...

பனி விழும் நிலவு – விமர்சனம்

சின்னத்திரை நடிகர் கௌசிக் இயக்கி இருக்கும் படம். விளையாட்டு வினையான கதை. கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் ஹிருதய், ஈடன் இருவருக்கும் இடையில் காதல் அரும்புகிறது. ஒரு நாள் ஹிருதய்யை தன் கெஸ்ட் ஹவுஸுக்கு வரும்படி அழைக்கிறார் ஈடன். ஏகப்பட்ட...

விரட்டு – விமர்சனம்

படத்தின் நாயகனான சுஜிவ்வும், நாயகி எரிக்கா பெர்ணான்டஸ் இருவரும் திருடுவதைப் பிழைப்பாக வைத்திருப்பவர்கள். திருடுவதை விட்டு விட்டு உழைத்து வாழலாம் என்கிறார் எரிக்கா. வேறுவழியில்லாமல் அதற்கு உடன்படுகிறார் சுஜிவ். சுஜிவ்வும், எரிக்கா பெர்ணான்டஸ் பிழைப்பிடம் தேடி ரயில்...

குக்கூ – விமர்சனம்

பார்வையற்ற ஒரு இளைஞனுக்கும், அவனைப்போலவே பார்வையற்ற இளம்பெண்ணுக்குமிடையிலான அழகிய காதலே - குக்கூ. நாம் எட்டிப்பார்க்க விரும்பாத பார்வையற்றோரின் உலகத்துக்குள் நம்மை கைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜு முருகன். இயல்பான மனிதர்களும், யதார்த்தமான...

‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ – விமர்சனம்

சிறுவயதில் ஒரு கேரளத்துப் பெண்குட்டியைக் பிரேமிச்சு பின்னே அப்பெண்குட்டியை விவாகம் கழிக்க முடியாமல் போனதால், தன் மகன் அபிக்கு கேரளப் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் ஞானசம்மந்தன். அவரது...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4
- Advertisement -
CLOSE
CLOSE