நடிகை அனுராதாவின் மகன் நடிக்கும் ‘பூம் பூம் காளை’

36

ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.

இப்படத்தை ஆர்.டி.குஷால் குமார் இயக்கியுள்ளார்.

படத்தின் கதாநாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார்.

கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார்.

இவர் ‘சிவலிங்கா’ படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ்’ உலகமெங்கும் வெளியிடுகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு: கே.பி.வேல்முருகன்

படத்தொகுப்பு: யுவராஜ்

இசை: பி.ஆர்..ஸ்ரீநாத்

பாடல்கள்: எஸ்.ஞானகரவேல்