போட் கிளப்புல வீடு, பென்ஸ் காரு… – பிந்துமாதவிக்கு ஏது இவ்வளவு பணம்?

984

2011 ஆம் ஆண்டு, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் பிந்துமாதவி. அதன் பிறகு இவர் தமிழில் நடித்தது கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா என நான்கே படங்கள்தான். இந்த படங்களில் பிந்துமாதவிக்குக் கிடைத்தது சொற்ப சம்பளம்தான். அந்த சம்பளத்தில் சொந்தசெலவுகள், வீட்டு வாடகை, மளிகை சாமான், பால் கார்டு இத்யாதி செலவுகள் போக பிந்துமாதவிக்கு மிச்சமாகி இருந்தால் சில லட்சங்கள் தேறலாம். இந்த பணத்தை வைத்து செகண்ட்ஹாண்டில் ஒரு கார் வாங்க முடியும்.

ஆனால் பிந்துமாதவியோ விலை உயர்ந்த பென்ஸ்காரில் ஒய்யாராமாக உலா வருகிறார். அது மட்டுமல்ல, சென்னையிலேயே படு காஸ்ட்லி ஏரியாவான போட்கிளப்பில் ஆடம்பர வீட்டில் குடியிருக்கிறார்.
தமிழிலும், தெலுங்கிலும் இவர் நடித்த படங்களுக்கு வாங்கிய சம்பளத்தில் இந்த வசதி..அதாவது, போட் கிளப்பில் வீடு, பென்ஸ் கார் எல்லாம் சாத்தியமில்லை.
ஒரு வேளை பிந்துமாதவியின் ஃபேமிலி பெத்த ஃபேமிலியோ…? அதுதான் இல்லை…! அவரது அப்பா வணிகவரித்துறையில் ஆபிசர்.
அப்புறம் எப்படி போட் கிளப்பில் வீடு, பென்ஸ் கார் என்று கோடிகளில் புரள்கிறார் பிந்துமாதவி?
பிந்துமாதவியின் கண்ணழகுக்கு அடிமையான முக்கிய புள்ளி ஒருவரின் காணிக்கையாம் இது.
கலக்குறீங்க கண்ணழகி!