பாவனாவுக்கு பாலியல் தொல்லை… மிஷ்கின் கருத்து சொல்லாதது ஏன்?

1071

திரையுலகில் மிகவும் மலிவான விஷயமாக இருப்பது பெண்கள்தான்.

திரைத்துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என திரையுலகில் ஆதிக்கம் செலுத்துகிற ஆண்களிடம் அனுசரித்து (திரையுலகில் இதற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்று பெயர்) போனால் மட்டுமே ஒரு பெண்ணால் திரையுலகில் வெற்றிபெற முடியும். முக்கியமாக கதாநாயகிகள்.

யதார்த்தம் இவ்வாறு இருக்க,  நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்துக்காக திரைப்படத்துறையினர் கொந்தளிப்பது வேடிக்கையாகவும்  நாடகத்தனமாகவும் உள்ளது.

பாவனா பாலியல் கொடுமை தொடர்பான விசாரணையை விரைவாக மேற்கொள்ளும்படி, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

“எங்களது சங்க உறுப்பினரான பாவனா கடந்த 17-ம் தேதி நள்ளிரவில் அவரது ஓட்டுநர் மற்றும் அந்த ஓட்டுநரின் சகாக்கள் அடங்கிய கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் குறித்து நீங்கள் அறிவீர்கள்.

இந்தக் கொடூர சம்பவத்தால் எங்களது சங்கத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களில் மூளையாக இருந்து செயல்பட்டவர் அந்த ஓட்டுநர்தான் என்பதை எளிதில் கணிக்க முடிகிறது.

பிரபலமான பெண் ஒருவருக்கே நம் மாநிலத்திலும் நாட்டிலும் பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலையை கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டு, நீங்கள் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கையை உடனே விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை காலதாமதமின்றி நீதியின் முன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று நடிகர் சங்க நிர்வாகிகள் எழுதிய அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சங்க வளாகத்தில் இது தொடர்பான பிரஸ்மீட் நடந்த நேரத்தில், சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் துப்பறிவாளன் படப்பிடிப்பில்  இருந்த விஷால், அங்கிருந்து பாவனாவுக்கு ஆதரவாக முழங்கினார்.

அருகில் இருந்த துப்பறிவாளன் படத்தின் இயக்குநரான மிஷ்கின், பாவனாவுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் சொல்லவில்லை. இத்தனைக்கும் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் பாவனாவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

ஆமாம்… பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி மிஷ்கின் ஏன் கருத்து சொல்லவில்லை.

வாங்க ப்ளாஷ்பேக் போகலாம்…

சித்திரம் பேசுதடி படம் எடுக்கும்போது பாவனா மீது  மிஷ்கினுக்கு காமம் பொங்கியது. இந்த விஷயம்  மிஷ்கினின் மனைவிக்கு தெரிய வந்ததும் விவாகரத்துவரை போனது.

அதன் பிறகு ஒரு வரியாக பாவனா மயக்கத்திலிருந்து விடுபட்டார் மிஷ்கின்.

இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்து, சில வருடங்களில் பிரபல இயக்குநராகிவிட்ட மிஷ்கினை ஒரு கல்லூரியின் கல்ச்சுரலுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள்.

விழாவில் அந்த கல்லூரியின் மாணவர்கள் கேள்விகள் கேட்க, பதில் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார் மிஷ்கின்.

ஒரு மாணவர் கேட்டார். சித்திரம் பேசுதடி படத்தை இயக்கியபோது நடந்த மறக்க முடியாத அனுபவம் என்ன?

அதற்கு மிஷ்கின் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“செக்ஸ் வித் பாவனா.”

இந்த பாவனாவுக்காகத்தான் இப்போது திரையுலகினர் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.