வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் பாரதிராஜா Comments Off on வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் பாரதிராஜா

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி ‘ராக்கி’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார்.

ஆர் ஏ ஸ்டுயோஸ் தயாரிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா வில்லனாக நடிக்கின்றார்.

தயாரிப்பு – சி.ஆர்.மனோஜ் குமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் மாதேஷ்வரன்

இசை – டர்புகா சிவா

பாடல்கள் – வைரமுத்து, கபேர் வாசுகி

ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
நடிகை அமலா பால் – Stills Gallery

Close