Most recent articles by:

jbismi

- Advertisement -

கொஞ்சம் கம்யூனிஸம்….! நிறைய காமெடி…! காந்தி ஜெயந்தியில் கலக்க வரும் ‘கத்துக்குட்டி’!

சில வருடங்களுக்கு முன்பு வரை ஜூனியர் விகடன் இதழில் பரபரப்பான பல செய்திகளை எழுதிய இளம் பத்திரிகையாளர் இரா.சரவணன். இவர் எழுதிய பல செய்திகள் தமிழகத்தில் பரபரப்பை பத்த வைத்திருக்கின்றன. அரசியல்களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இதழியல்துறையில்...

ட்விட்டரில் கடையைக் கட்டிய சிம்பு…! – உண்மையான காரணம் என்ன?

ட்விட்டரில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் தமிழ்சினிமா ஹீரோக்களில் சிம்புவும் முக்கியமானவராக இருந்தார். ஹன்சிகா உடன் காதல்வயப்பட்டதையும், அவருடனான காதல் முறிந்ததையும் ட்விட்டர் மூலம்தான் நாட்டுமக்களிடம் தெரிவித்தார் சிம்பு. இதனால் தனக்கு மீடியாக்களின் தயவு கூட தேவையில்லை என்ற...

காக்கா முட்டை, குற்றம் கடிதல் வரிசையில் கிருமி…!

சில மாதங்களுக்கு முன் வெளியான ‘காக்கா முட்டை’ படமும், இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘குற்றம் கடிதல்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு முன்பாகவே பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளின. அந்த வரிசையில்...

தல 56 படத்தில் அஜித்தின் மொட்டை கெட்டப்…! – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்…!

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல 56 படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஷெட்யூலோடு படப்பிடிப்பு முடிவடைந்தவிடும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படம் முழுக்க சால்ட்...

விஷால் அணிக்கு மனோபாலா தாவியது ஏன்? – வெளியே தெரியாத ‘வில்லங்கமான’ விவகாரம்….

ம.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் சேருகிறவர்களின் எண்ணிக்கையைப்போல், சரத்குமார் அணியிலிருந்து விலகி விஷால் அணிக்கு தாவுகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகமாகிவிட்டது. காமெடி நடிகர் மனோபாலா, ராதிகாவுக்கு நெருக்கமான நண்பர். அவரைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் ‘ராதிகா என்னுடைய தோழி’...

‘தல 56’ படத்துக்கு ‘தல’வலி ஆரம்பம்…! – திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் தல 56 படம் தீபாவளிக்கு வெளிவரும் என சொல்லப்பட்டு வருகிறது. தல 56 படம் தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கலை ஏற்படுத்தும்வகையில் முதல் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. கௌதம்...

தியேட்டர் மானேஜரிடம் சண்டைக்குப்போன பெண்கள்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படம், படு ஆபாசமாக இருப்பதாக கடும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இவ இல்லைன்னா இன்னொருத்தி என்ற கருத்தைச் சொல்கிற வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா...

ரசிகர்களிடம் சிக்கிய இயக்குநருக்கு செம திட்டு…!

இதுவரை தமிழில் வெளியான படங்களில் குடும்பத்துடன் பார்க்க லாயக்கில்லாத படு ஆபாசமான படம் என்ற நல்ல பெயரை துள்ளுவதோ இளமை படம்தான் பல வருடங்களாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பெயரை தற்போது த்ரிஷா...

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4
- Advertisement -