அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது Comments Off on அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது

பல ஹாலிவுட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படம்.

அப்படத்தை தயாரித்த அசோக் அமிர்தராஜ்க்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது.

பிரெஞ்சு அமைச்சர் H.E. Mr Jean – Yves Le Drian செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ்க்கு வழங்கினார்.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
ரஜினியின் காவி இமேஜை மாற்றுமா பேட்ட ?

Close