சரக்கு…. சல்லாபம்…. – அமலா பால் விவாகரத்துக்குப் பின்னால் ஒரு வெவகாரம்…!

2932

நடிகைகள் விவாகரத்து என்ற செய்தி இப்போதெல்லாம் மக்கள் மத்தியில் சின்ன அதிர்ச்சியைக் கூட ஏற்படுத்துவதில்லை.

மாறாக, பரவாயில்லையே… இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்திருக்கிறாரே என்ற ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகிறது.

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும், இயக்குநர் விஜய்யும் விவாகரத்து செய்து கொள்ளவிருக்கிறார்கள் என்ற செய்தியும் இதற்கு விதிவிலக்கில்லை.

கேரளாவை சேர்ந்த அமலாபால், 2010 ஆம் ஆண்டில், ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து, பல உப்புமா படங்களில் நடித்து ஏறக்குறைய துணை நடிகையைப்போல் இருந்தவர்,

‘சிந்து சமவெளி’ என்ற செக்ஸ் படத்தில் நடித்த பிறகே கவனம் ஈர்த்தார்.

மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளும் மருமகளாக அவர் ஏற்று நடித்ததே கவன ஈர்ப்புக்குக் காரணம்.

அதன் பிறகு ‘மைனா’ படத்தின் வெற்றியின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர், தொடர்ந்து ‘தெய்வ திருமகள், ‘தலைவா,’ ‘வேலையில்லா பட்டதாரி’ உட்பட பல படங்களில் நடித்தார்.

‘தெய்வ திருமகள்’ ‘தலைவா’ என ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு விஜய்யை திருமணம் செய்து கொண்டார் அமலாபால்.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி, கேரளாவில் உள்ள கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தமும், ஜூன் 12-ந் தேதி, சென்னையில் திருமணமும் நடந்தன.

திருமணத்துக்குப்பின் சென்னையில் குடியேறினார் அமலாபால்.

சென்னை அடையார் போட் கிளப்பில் ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.

திருமணத்துக்கு முன் அமலாபால் பற்றி கேள்விப்பட்ட பல தகவல்கள் இயக்குநர் விஜய்யின் குடும்பத்தாருக்கு சங்கடத்தைக் கொடுத்தது.

எனவே, திருமணத்துக்குப் பிறகு அமலாபால் நடிப்பதை இயக்குநர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை.

கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அம்மா கணக்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அமலாபால்.

‘அம்மா கணக்கு’ படத்தை அடுத்து இப்போது, தனுஷ் ஜோடியாக ‘வட சென்னை’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது தொடர்பாக, விஜய் – அமலாபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

எனவே, சில மாதங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறிய அமலாபால் ஒரு இளம் தொழில்அதிபரின் கெஸ்ட்அவுஸில்தான் தங்கி வருகிறாராம்.

தன்னுடைய கெஸ்ட்ஹவுஸில் அமலா பாலுக்கு அடைக்கலம் கொடுத்த அந்த தொழில் அதிபருக்கு அடிக்கடி ‘ஆறுதலாக’ இருந்திருக்கிறார்  அமலாபால்.

தொழில் அதிபரின் கெஸ்ட்அவுஸில் தங்கினாலும், அவருடைய ‘கெஸ்ட்’டாக மட்டும் இல்லாமல், தினமும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதையும், அளவுக்கு மீறி குடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அதனால் தினமும் சரக்கு, சல்லாபம் என உல்லாசமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்.

இந்த தகவல்கள் எல்லாம் விஜய்யின் காதுக்கு வந்ததை அடுத்து, அமலாபாலை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா?

அமலா பாலுக்கு சரக்கடிக்கும் பழக்கம் இன்றைக்கு புதிதாக ஏற்பட்டதல்ல.

வீரசேகரன் படத்தில் அறிமுகமான காலத்திலிருந்தே அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

ஒரு ஃபுல் பாட்டிலை குடிக்கும் அளவுக்கு கரை கண்டவர் என்று அப்போதே அமலாபாலை பற்றி  படத்துறையில்  ஆச்சர்யமாக பேசிக்கொள்வார்கள்.

அது மட்டுமல்ல, அவுட்டோர் படப்பிடிப்புக்கு சென்றால், இயக்குநர், ஹீரோ, தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு அவரவர் மனைவியின் ஞாபகம் வராத அளவுக்கு ‘கவனித்துக்கொள்வதிலும்’ கை தேர்ந்தவர் என்று அமலாபால் பற்றி கதைகதையாய் சொல்வார்கள்.

அப்படிப்பட்ட அமலாபாலை, காதல் மயக்கத்தில் கல்யாணம் செய்து கொண்டுவிட்டு, இப்போது கண்ணீர் வடிக்கும் இயக்குநர் விஜய்யை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.