• முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
Tamilscreen
Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
No Result
View All Result

centered image

  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
No Result
View All Result
Tamilscreen
No Result
View All Result

உயரத்தை பார்த்தால் மயக்கம் வரும்… – விக்ராந்த் சொன்ன ரகசியம்!

by Editor
Jun 10, 2019
in News, Slider
0
உயரத்தை பார்த்தால் மயக்கம் வரும்… – விக்ராந்த் சொன்ன ரகசியம்!

‘பாண்டிய நாடு’ படத்தில் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரத்தை பெற்ற நடிகர் விக்ராந்த் ஒவ்வொரு படத்திலும் அவரின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறார்.

‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படமும் இதற்கு விதிவிலக்கல்ல.

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்க, ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார்.

‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் நடிக்க எது தூண்டுதலாக இருந்தது?

“இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இது ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம் என தெரிவித்த போது, என் முந்தைய படங்களும் அதே வகையில் இருந்ததால் இதை தவிர்க்க விரும்பினேன். மேலும், ‘பக்ரீத்’ போன்ற திரைப்படங்கள் என்னை ஒரு சோலோ ஹீரோவாக நிறுவும் நேரத்தில், இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள நான் தயங்கினேன்.

படத்தின் ஸ்கிரிப்ட்டையாவது கேளுங்கள் என ராம்பிரகாஷ் ராயப்பா சொன்ன போது, கதையை கேட்க முடிவு செய்தேன்.

கதை சொல்ல ஆரம்பித்த 10 நிமிடங்களில் கதை சொன்ன விதம் மற்றும் என் கதாபாத்திரத்தை அவர் வடிவமைத்திருந்த விதத்தை பார்த்து நான் வியப்படைந்தேன். கதையை கேட்ட பிறகு தவிர்க்கவே முடியாமல் ஒப்புக் கொண்டேன்.

என் கதாபாத்திரம் எமோஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் என அனைத்தையும் கொண்டிருக்கும்.

வழக்கமாக, திரில்லர் திரைப்படங்கள் என்பது அனைவரையும் அடுத்து என்ன என யூகிக்க வைக்கும் ஒரு சூத்திரத்தையே கொண்டிருக்கும்.

அதற்கு மாறாக, சுட்டு பிடிக்க உத்தரவு நேரடியான கதை சொல்லலை கொண்டிருக்கும், ஆனாலும் கதை முழுவதுமே த்ரில்லர் கூறுகள் தக்க வைக்கப்படும்.

உயரத்தை பார்த்தால் மயக்கம் வரும் என்னை போன்ற ஒரு நடிகரை வைத்து இந்த காட்சிகளை படம் பிடித்தது சவாலான விஷயம். படத்தின் பெரும்பகுதி சண்டைக்காட்சிகள் மிக உயரமான கட்டிடங்களின் உச்சியில் படமாக்கப்பட்டவை, அதை செய்து முடிப்பது கடினமாக இருந்தது” என்கிறார் விக்ராந்த்.

Tags: Actor-Vikranth Newsசுட்டு பிடிக்க உத்தரவு
Previous Post

Next Post

Editor

Related Posts

சம்பவம் தலைப்பு எங்களுக்கே சொந்தம்
News

சம்பவம் தலைப்பு எங்களுக்கே சொந்தம்

Dec 3, 2019
‘கபடதாரி’ படப்பிடிப்பில் இணைந்தார் நந்திதா
News

‘கபடதாரி’ படப்பிடிப்பில் இணைந்தார் நந்திதா

Dec 3, 2019
கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் விஜய்க்கு மெழுகு சிலை
News

கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் விஜய்க்கு மெழுகு சிலை

Dec 3, 2019
தமிழ் மொழியில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜமௌலியின் ‘விஜயன்’
News

தமிழ் மொழியில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜமௌலியின் ‘விஜயன்’

Dec 3, 2019
அதர்வா முரளி – அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம்
News

அதர்வா முரளி – அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம்

Dec 3, 2019
இருட்டு படத்திலிருந்து…
News

டிசம்பர் 6 முதல் இருட்டு

Nov 29, 2019
Next Post

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2019 Tamilscreen.Com

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English

© 2019 Tamilscreen.Com