ஆர்யாவுக்கு இன்னொரு ஃபிகர் ரெடி! தமிழுக்கு வரும் விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி Comments Off on ஆர்யாவுக்கு இன்னொரு ஃபிகர் ரெடி! தமிழுக்கு வரும் விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி

பிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி இப்போது ‘ஷிவானி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
‘என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது. தவிர படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே.’
ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதை கேட்டு சிரித்த ஷிவானி,
‘நான் கதையை சொல்ல மாட்டேன், ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும், நான் இயல்பாகவே பயந்த பெண்தான், இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம்தான்… பயம் பேய், பிசாசினால் அல்ல, மனித உருவில் திரியும் மிருகங்களால்தான்.”
என்ற காவ்யா ஷெட்டி திடீரென பெண்ணியவாதியாய் மாறி முழங்கத்தொடங்கினார்…
”பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது. என் மனம் மும்பை பெண் புகைப்பட நிருபருக்காக அழுகிறது. என் கருத்தின்படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்றுதான் கருதுகிறேன்.”
என்று லட்சுமி ராமகிருஷ்ணனைப் போல் அபத்தமாகப் பேசும் காவ்யா ஷெட்டிக்குப் பிடித்த கதாநாயகன் யார் என்று கேட்டால், ‘ஆர்யா’ என்று கூறுகிறார்.
உருப்பட்ட மாதிரிதான்!

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
மு.க.அழகிரியின் மருமகனை திருமணம் செய்து கொண்டாரா அஞ்சலி?

அதிக அளவில் சர்ச்சைக்குரிய செய்திகளில் அடிபட்ட நடிகை யார் என்று போட்டி வைத்தால் அஞ்சலிக்குத்தான் முதல் பரிசு.

Close