விக்ரம் வேதா – விமர்சனம்

vikram-vedha-tamilscreen-stills-002

 

கதை

 

என்கௌண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான மாதவன், தாதா விஜய்சேதுபதியை போட்டுத்தள்ளும் ஆபரேஷனில் தீவிரமாக இருக்கிறார்.

தலைமறைவாக இருந்த விஜய்சேதுபதி சிட்டிக்குள் வந்துவிட்ட தகவல் அறிந்து தன் பரிவாரங்களை தயார்படுத்தும்போது, மசால்வடையை கடித்துக் கொண்டே சாவகாசமாக அங்கே என்ட்ரி கொடுத்திறார் விஜய்சேதுபதி.

போலீஸில் சரண்டரான விஜய்சேதுபதியை போட்டுத்தள்ள மாதவன் எடுக்கும் முயற்சி பலித்ததா இல்லையா என்பதுதான் விக்ரம் வேதா.

 

கமெண்ட்

 

வழக்கமான திருடன் – போலீஸ் கதைதான். அதையே குருதிப்புனல் தடவி கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.

மண்டைக்குள் இருப்பதை கழற்றி வைத்துவிட்டு லாஜிக் பார்க்காமல் படம் பார்க்க வருபவர்கள் ரசிக்கலாம்.

 

tamilscreen.com Rating

review-rating-2-average