Tag: Kalyaan S
குப்புறகவிழ்ந்த குலேபகாவலி…
பொங்கலை முன்னிட்டு இன்று (12-ஆம் தேதி) வெளியாகி இருக்கும் மூன்று படங்களில் குலேபகாவலி படத்தின் நிலைமைதான் கவலைக்கிடம். பிரபுதேவாவின் நண்பரும், நயன்தாராவின் மானேஜருமான ராஜேஷ் தயாரித்த படம் இது. பிரபுதேவாவும் நயன்தாராவும்...