• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tamilscreen
Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
  • விமர்சனம்
  • போட்டோ
  • வீடியோ
  • தொடர்கள்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • விமர்சனம்
  • போட்டோ
  • வீடியோ
  • தொடர்கள்
  • English
No Result
View All Result
Tamilscreen
No Result
View All Result
Home Press Release

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் ‘மாநாடு’!

by Editor
Jul 10, 2018
in Press Release
0
சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் ‘மாநாடு’!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு…

இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான்.

முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை.

மக்கள் நன்மைகளை கணக்கில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மட்டுமே தமிழ் மக்கள் முன் நிற்கிறார் சிம்பு.

தனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார்.

அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் என பரபரப்பாக தனது கேரியரை சுழலவிட்டிருக்கும் சிம்புவின் அதிரி புதிரியான கூட்டணி வெங்கட் பிரபு இயக்கம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என்ற செய்திதான் கோடம்பாக்கத்தை இன்று பரபரப்பாக்கி வைத்திருக்கிறது.

படத்திற்கு ‘மாநாடு’ என பெயர் சூட்டியிருக்கின்றனர்.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும்… களத்திலும் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு விரைவில் தொடங்க இருக்கிறது.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Tags: simbuசிம்புசுரேஷ் காமாட்சிமாநாடுவெங்கட் பிரபு
Previous Post

கடைக்குட்டி சிங்கம் - Movie Gallery

Next Post

பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை - இயக்குநர் பாக்யராஜ்

Editor

Related Posts

Press Release

Feb 23, 2019
எமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’ 
Press Release

எமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’ 

Feb 23, 2019
வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்
Press Release

வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்

Feb 23, 2019
உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு
Press Release

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு

Feb 23, 2019
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ
Press Release

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ

Feb 21, 2019
இதுதான் நிஜமான கமர்ஷியல் படம் – இயக்குநர் செழியன் நம்பிக்கை
Press Release

இதுதான் நிஜமான கமர்ஷியல் படம் – இயக்குநர் செழியன் நம்பிக்கை

Feb 18, 2019
Next Post
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை – இயக்குநர் பாக்யராஜ்

பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை - இயக்குநர் பாக்யராஜ்

  • Trending
  • Comments
  • Latest
பாலா எடுத்த சபதம்

பாலா எடுத்த சபதம்

Feb 21, 2019
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ

Feb 21, 2019
தனுஷ் படக்கம்பெனிக்கு பூட்டு?

தனுஷ் படக்கம்பெனிக்கு பூட்டு?

Feb 22, 2019
அஜீத் சம்பளம் உயர்ந்தது

அஜீத் சம்பளம் உயர்ந்தது

Feb 5, 2019

0
தலைவா பட விவகாரத்தில்  விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை ?

தலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை ?

0
தமிழக அரசுக்கு எதிராக  வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு!  – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்!

தமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு! – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்!

0
நடிகை பூஜா  சீமானுக்குக் கன்னுக்குட்டியாம்!  – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்

நடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம்! – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்

0

Feb 23, 2019
எமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’ 

எமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’ 

Feb 23, 2019
வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்

வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்

Feb 23, 2019
உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு

Feb 23, 2019

Recent News

Feb 23, 2019
எமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’ 

எமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’ 

Feb 23, 2019
வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்

வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்

Feb 23, 2019
உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு

Feb 23, 2019
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2019 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • விமர்சனம்
  • போட்டோ
  • வீடியோ
  • தொடர்கள்
  • English

© 2019 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.