centered image

கலைஞர் டி.வி.யில் வ.வா.ச.100ஆவது நாள் விழா! செல்லுபடியாகாத சிவகார்த்திகேயனின் சிபாரிசு!

சினிமா சம்மந்தப்பட்ட விழாக்களை ஒளிபரப்பும் உரிமையைப் பெறுவதில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையே கடும்போட்டி..! இதுபோன்ற விழாக்கள் தங்கள் தொலைக்காட்சிக்குக் கிடைக்க கடுமையாக லாபி பண்ணுகிறார்கள். குறிப்பாக..விஜய் டி.வி....

Read more

25 லட்சம் கொடுத்த விஜய்! 85 லட்சம் கொடுத்த விமல்! – இருவரில் யார் ரியல் ஹீரோ?

ஜில்லா படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும்நிலையில் ஐந்து தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் பணம் கொடுத்து பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடித்த விஜய்யை, அவரது உள்நோக்கத்தை புரிந்து...

Read more

அஞ்சு லட்சத்தை கொடுத்துட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே…! – விளம்பர வெறி பிடித்த விஜய் ரசிகர்களின் போஸ்டர்

ஆரம்பகாலத்தில் தன்னை வைத்து படம் எடுத்ததால் நஷ்டப்பட்டு, நொடித்துப்போன ஐந்து தயாரிப்பாளர்களுக்கு கடந்த வாரம் தலா 5 லட்சம் வழங்கினார் விஜய். அதனால், எதிர்காலத்தில் அரசியல் கட்சி...

Read more

பட புரமோஷனுக்கு வராமல் பம்பாய்க்கு பறந்த ஹீரோ!

படம் எடுப்பது முக்கியமில்லை. அதை சரியாக பப்ளிசிட்டி செய்து மக்களிடம் கொண்டு செல்வதுதான் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் உள்ள மிகப்பெரிய சவால். அதற்கு படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ஒத்துழைக்க...

Read more

தேசிய விருதுக்கு அவமானத்தைத் தேடித் தந்த இயக்குநர்

பல குப்பைப் படங்களுக்கு வழங்கப்பட்டதால், தேசிய விருதுகளுக்கு பெரிய மரியாதை இல்லை என்பது உண்மைதான். அதற்காக அதை கேவலப்படுத்தலாமா? - என்று நீங்களே நிச்சயம் கேட்பீர்கள்...கீழ்காணும் செய்தியைப்...

Read more

ஊடகங்களை உதாசீனப் படுத்திவிட்டு ரகசியமாக நடத்தப்பட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கம் 100வது நாள் விழா!

இந்த வருடம் வெளியான படங்களில் உண்மையிலேயே ஓடிய வெற்றிப்படங்களில் ஒன்று..சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்! இமானின் ஊதா கலரு ரிப்பன், சிவகார்த்திகேயனின் சி(ற)ரிப்பான நடிப்பு, ஸ்ரீதிவ்யாவின்...

Read more

எம்ஜி.ஆருக்குப் பிறகு விஜய்தான் வள்ளல்..! – புகழ்ச்சியை புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட விஜய்!

தன்னை வைத்து படம் எடுத்ததால் நஷ்டப்பட்ட ஐந்து தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் கொடுத்து விஜய் பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடித்தார் அல்லவா? சில தினங்களுக்கு முன் அனைத்து...

Read more

பிரியாணி ‘சுட்டகதை’யை வெட்ட வெளிச்சமாக்கிய வெங்கட்பிரபு

தடைகள் பல கடந்து ஒருவழியாக பிரியாணி படம் திரைக்கு வந்துவிட்டது. இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது 'த ஹேங்கோவர்' ஆங்கிலப்படத்தின் கதையை சுட்டுத்தான் வெங்கட்பிரபு பிரியாணி படத்தை...

Read more

மும்பையில் சுற்றித்திரியும் தனுஷ் – ஸ்ருதிஹாசன்! – மீண்டும் துளிர்த்த காதல் கதை….!?

சில வருடங்களுக்கு முன் வரை நட்சத்திர கிரிக்கெட் என்ற பெயரில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கூச்சமே இல்லாமல் டக் அவுட் ஆவார்கள் - நம் ஹீரோக்கள். இப்போது...

Read more

சர்ச்சைக்குரிய வசனத்தை மாற்றி சபாஷ் போட வைத்த சந்தானம்!

என்றென்றும் புன்னகை படத்தின் டிரெய்லரில் அந்தக் காட்சி இடம்பெற்றிருந்தது. சக ஊழியரான ஒரு இளம்பெண் சந்தானத்திடம், ''5.10க்குப் போலாம்னு இருக்கேன்.'' என்று சொல்கிறார். அவரை மேலும் கீழும்...

Read more

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கு ஏன் போனார் சிம்பு?

என்ற தலைப்பைப் படித்துவிட்டு, இது ஏதோ சிம்புவைப் பற்றி வம்பு செய்தி என்று நினைத்துவிட வேண்டாம் வாசகர்களே.... அப்ப வேற என்ன? சென்னை வேளச்சேரி ஃபினிக்ஸ் மார்கெட்...

Read more

அஜித், சூர்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்திய விஜய்யின் பப்ளிசிட்டி ஸ்டண்ட்!

விஜய் சாதாரண நடிகராக இருந்தவரை நன்றாகத்தான் இருந்தார். அரசியல் ஆசை ஏற்பட்டு, முதலமைச்சர் கனவு காண ஆரம்பித்த பிறகு அநியாயத்துக்கு மாறிவிட்டார். பாத்ரூம் போவது தவிர மற்ற...

Read more
Page 366 of 400 1 365 366 367 400
  • Trending
  • Comments
  • Latest

Recent News