Breaking News

DSC_0044

நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (14.09.2013) அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் திமுக...

Saaindhaadu-Saaindhaadu-20

ஹெச்3 சினிமாஸ் தயாரிப்பில்,புதுமுக இயக்குநர் கஸாலி இயக்கி வரும் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ திரைப்படம் வேகமாகவளர்ந்து வருகிறது. காரைக்குடி,  பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எடுக்கப்பட்டு வரும் இந்தத் திரைப்படம் வெறும் காதல் படம் மட்டுமல்லவாம். அப்புறம்?அதைவிட சுவாரஸ்யமான, அதிர்ச்சியான, திகிலான பல சம்பவங்களை உள்ளடக்கியதாம். அப்படியென்றால் படத்தின் மைய கருத்து என்ன? நாமெல்லாம் இவ்வளவு நாளும் இப்படியா பயன்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பொதுமக்கள் அதிர்ச்சியாகிற மாதிரியான சில உண்மை சம்பவங்களைதான் இந்த படத்தின் மையக்கருவாக அமைத்திருக்கிறாராம் கஸாலி.   படத்தின் மையக்கதை ஒரு மிக முக்கியமான விஷயத்தை அலசினாலும், படம் நெடுக காதலும், சுவாரஸ்யமும், காமெடியும் வழிந்தோடுகிற மாதிரி திரைக்கதையை அமைத்திருக்கிறார் கஸாலி. ஹீரோவிடம்.நீ என் மேல் எவ்வளவு அன்பு வச்சுருக்கே, பார்க்கலாம்என்று சவால் விடும் ஹீரோயின் அதை பரிசோதிப்பதற்காக ஒற்றை ரூபாயை குளத்தில் போட்டு விடுகிறாள். எங்கே... என் மேல நிஜமாகவே அன்பிருந்தா இந்த ஒத்த ரூபாயை எடுத்துக் கொடு என்று அவள் சொல்கிறாள், இப்படி ஒரு காட்சி. குளத்தைச் சுற்றி வேடிக்கை பார்க்க...

IMG_8439

பிளாக் காமெடி பாணியில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் உருவான “சுட்டகதை” மற்றும் “நளனும் நந்தினியும்” படங்களை வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வாங்கி...

goundamani-new

தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கான படிவம் – 49 ஓ. கடந்த தேர்தலின்போது பிரபலமான 49 ஓ என்ற பெயரில் ஒரு திரைப்படம்...

IMG_0882

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்க ஐஸ்வர்யா.ஆர் தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தின் படப்பிடிப்பு, கதாநாயகன் கௌதம் கார்த்திக்கின் பிறந்த...

kayal1

மைனா, கும்கி என மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கும் புதிய படம் - கயல். பல வெற்றி படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட்...

dhoda-atra-sakkai9

எ பூமிகா சினிமா என்ற பட நிறுவனம் சார்பாக டி.ரமேஷ்பாபு தயாரிக்கும் படம் - தோடா அட்றா சக்க. இந்த படத்தில் ஆர்யன் ராஜேஷ்...

bharath his wife

இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற...

thanu

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. அதில், கேயார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கலைப்புலி தாணு...

aarambam4

செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படம் இதோ வருகிறது..அதோ வருகிறது என்றார்கள். கடைசியில்...இரண்டாம் உலகம் இப்போதைக்கு இல்லை, தீபாவளிக்குத்தான் வெளியாகிறது...

ignite

சென்னை அடையாளம்பட்டில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் சார்பாக பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2013 ம் ஆண்டின்...

aarambam2_1561_0

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு ஆரம்பம் என்ற தலைப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில்...