Iruthi Suttru Audio Launch stills 043

மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றி, துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுதாவின் அடுத்தப் படம் இறுதிச்சுற்று. மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் இறுதிச்சுற்று...

ss kumaran

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பலரும் தன்னார்வத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்தனர். சிலர் உதவி செய்யும்போதே செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். வெள்ளம் வடிந்துவிட்டாலும், அது...

maalai nerathu mayakkam stills 018

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில்(?) வெளிவந்திருக்கும் படம். செல்வராகவனின் கதை, கார்த்தியை வைத்து அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பிறகு ட்ராப்பான தலைப்பு, மற்றும்...

Karaioram-Movie-1024x683

கதையை நம்புவதைவிட கதாநாயகி நிகிஷா பட்டேலின் இளமையை நம்புவது சாலச்சிறந்தது என்று இயக்குநர் முடிவெடுத்திருப்பார் போலிருக்கிறது. காட்சிக்குக் காட்சி நிகிஷா பட்டேலை வைத்து இளமைத்திருவிழாவை...

tharkappu

அரசியல்வாதிகளால் வளர்த்துவிடப்பட்டு, பிறகு அவர்களுக்கே அச்சுறுத்தலாக மாறிவிடும் சமூகவிரோதிகளை போலீஸ் துணையுடன் போட்டுத்தள்ளும் போலி என்கவுண்ட்டர் பற்றிய படம் - தற்காப்பு. சமூகவிரோதிகளின் அராஜகத்தை...

azhagu kutty chellam stills 008

பள்ளிக் கூடத்தில் கிருஸ்துமஸ் அன்று ஏசுவைப் பற்றி நாடகம் நடத்துவதற்காக ஒரு குழந்தையை கடத்துகிறார்கள் மாணவர்கள். அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை...

sumathi sri

சிம்புவும் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து உருவாக்கிய பீப் சாங் என்கிற ஆபாசப்பாடல் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வெளியாகின. சிம்பு பயன்படுத்திய அதே கெட்டவார்த்தையை...

pichaikkaran

இயக்குநர் சசி இயக்க, விஜய் ஆண்டனி Film Corporation தயாரிப்பில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் 'பிச்சைக்காரன்' படம் விரைவில் வெளிவர உள்ளது. விஜய்...

agaram

அகரம் பவுண்டேஷன் , தி ஹிந்து , புதிய தலைமுறை இணைந்து நடத்தும் “ யாதும் ஊரே” என்னும் இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று...