ஆக்கம் – விமர்சனம்

aakkam

 

கதை –

கதைக்களம் வட சென்னை என்றால்… ஹீரோ ரௌடியாக இருக்க வேண்டும் எந்த புண்ணியாவன் போட்டுக் கொடுத்த பாதையோ… அறிமுக இயக்குநர் வேலுதாஸ் என்பவரும் அப்படியே சிந்தித்து ஆக்கம் படத்தை இயக்கியுள்ளார்.

வட சென்னைவாசியான திருடன் ஒருவன் சின்னச் சின்ன திருட்டுகளை செய்து பின்னாட்களில் பெரிய தாதாவாக எப்படி உயர்கிறான் என்பதுதான் ஆக்கம் படத்தின் அரிய கதை.

கமெண்ட் –

இளைஞர்களுக்கு தவறான பாதையை காட்டும் கதை. சமூகத்துக்கு ஆபத்தான படம்.

எளிய மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொல்வதாக நினைத்துக் கொண்டு, ஏழைகள் என்றாலே திருடர்கள் என்று காலம்காலமாக தமிழ்சினிமா கட்டமைக்கும் பொய்யான பிம்பத்தை மேலும் கட்டி எழுப்பியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட படத்தை ஆதரிக்க வேண்டுமா?

 

tamilscreen.com Rating

review-rating-1-bad